டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான பெண்.. இளைஞரிடம் ரூ.1.66 கோடி மோசடி

பெங்களூருவை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சவுரப் துபே, டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான ரியா என்ற பெண்ணை நம்பி ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தார். அதிக லாபம் கிடைக்கும் என கூறியதால், கடந்த 3 மாதங்களில் ரூ.1.66 கோடி வரை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பினார். பின்னர், தான் மோசடியடைந்ததை உணர்ந்த இளைஞர், ரியாவை தொடர்புகொண்டுள்ளார். ஆனால், அப்பெண் மொபைலை அணைத்துவிட்டு தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி