வேளாண் இயந்திர பராமரிப்பு மையம் அமைக்க ரூ.1.12 கோடி

வேளாண் இயந்திர பராமரிப்பு மையம் அமைக்க ரூ.1.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக வேளாண்துறை அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், வேளாண் இயந்திரங்களைப் பழுது நீக்கி பராமரிக்கும் 15 மையங்கள் அமைத்திட 50 சதவீத மானியம் வழங்கப்படும். இ-வாடகை 2.0 செயலி மூலம் வேளாண் பொறியியல் துறையின் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் சேவையை விரிவுபடுத்தும் வகையில் புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கு ரூ.20.31 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.

தொடர்புடைய செய்தி