கவுஹாத்தியில் இன்று (ஏப்.7) நடைபெறும் ராஜஸ்தான் - மும்பை இடையிலான ஐபிஎல் போட்டியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக போட்டி தாமதமானால் ஓவர்கள் குறைக்கப்படலாம் என்றும், ஒருவேளை ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.