RR vs KKR இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 28வது லீக் ஆட்டத்தில் இன்று (ஏப்., 19) கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்று ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதே போல் கொல்கத்தா அணி ஆடிய 5 ஆட்டங்களில் 4-ல் தோல்வி, ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் புள்ளிப்பட்டியலில் கடைசி 10வது இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்தி