சாம் கரணின் செயலுக்கு RR பயிற்சியாளர் சங்ககாரா அதிருப்தி

IPL: ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் சங்ககாரா கூறுகையில், “சாம் கரணுக்கு ஏற்பட்ட காயத்தால் நடப்பு சீசன் முடியும் வரை விளையாட முடியாது என எங்களிடம் கூறப்பட்டது. ஆனால் அதன் பின்னர் SURREY கிளப்புக்காக 2-3 போட்டிகளில் அவர் விளையாடியதாக தெரிகிறது. இது மிகவும் ஏமாற்றமாக உள்ளது. அவர் இங்கு விளையாடியிருந்தால் அணிக்கு உதவியாக இருந்திருக்கும். முன்பே கூறிவிட்டதால் அவருக்கு மாற்றாக ஷனகாவை எடுத்தோம்" என்றார்.

தொடர்புடைய செய்தி