ரவுடி சுள்ளான் மதன் வழக்கு - தொடரும் கைதுகள்

சிவகங்கையில் ரவுடி சுள்ளான் மதன் (26) என்பவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், நேற்று அதிபதி ராஜா (26), மணிகண்டன் (25) மற்றும் விஜய் (19) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் இவ்வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள நபர்களைப் பிடிக்க 6 தனிப்படைகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகச் சிவகங்கை மாவட்டக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕