அயர்லாந்துக்கு எதிரானப் போட்டியில் Red கார்டு வாங்கியதால் அடுத்ததாக நடந்த அர்மேனியாவுக்கு எதிரானப் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டார். வழக்கமாக, ரெட் கார்டு வழங்கப்பட்டால் 2 போட்டிகளில் வீரர்கள் தடை செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டெக்சாஸ் துப்பாக்கி சூடு: தமிழக மாணவி உட்பட 4 பேர் பலி