கால்பந்து போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வு பெரும் ரொனால்டோ

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2026 FIFA உலகக் கோப்பைக்கு பிறகு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அந்த தொடர்தான் தனது கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும் என்றும், அதன் பின்னர் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே விளையாடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். அவரின் இந்த அறிவிப்பை கேட்டு அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி