உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றில் இடம்பெறாத ரொனால்டோ

கால்பந்து உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றில் இன்று (நவ.16) அர்மேனியாவை எதிர்கொள்ளும் போர்ச்சுகல் அணியில், கேப்டன் கிரிஸ்டியானோ ரொனால்டோ விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் ரெட் கார்டு வாங்கிய காரணத்தினால், ரொனால்டோ இன்று விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றால், நேரடியாக உலகக் கோப்பையில் விளையாடத் தகுதி பெறும் என்பதால், ரொனால்டோவின் இல்லாமை முக்கியத்துவம் பெறுகிறது.

தொடர்புடைய செய்தி