22 ஆண்டுகளில் முதன்முறையாக ரொனால்டோவுக்கு ரெட் கார்ட்

டப்லினில் நேற்று (நவ.13) நடைபெற்ற 2026 பிபா கால்பந்து உலக கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியில், போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதின. இதில், அயர்லாந்து வீரர் டாரா ஓஷியாவை முழங்கையால் தள்ளி ஃபவுல் செய்ததற்காக கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ரெட் கார்ட் காட்டப்பட்டது. இது அவரது 22 வருட கால்பந்து வாழ்க்கையில் முதல் முறையாகும். வன்முறை பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளதால், ரொனால்டோவிற்கு 3 போட்டிகள் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி