உலகக்கோப்பை பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்ய பரூக் இன்ஜினியர் யோசனை

2027 ஒருநாள் உலகக்கோப்பையை முன்னிட்டு இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் பரூக் இன்ஜினியர் தெரிவித்துள்ளார். ரோகித்துடன் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியைத் தொடக்க வீரராகவும், கோலியை 3-ஆம் இடத்திலும் கில்லை 4-ஆம் இடத்திலும் களமிறக்க அவர் யோசனை தெரிவித்துள்ளார். ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ள இந்த யோசனையால், 15 வயதான வைபவை இப்போதே ஒருநாள் கிரிக்கெட்டில் சேர்க்க வேண்டுமா என்ற விவாதம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕