சீனாவில் நடைபெற்ற 9-வது சர்வதேச இறக்குமதி கண்காட்சியில், சாகசங்களில் ஈடுபட்ட மனித உருவ ரோபோக்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. குறிப்பாக, அங்கு அமைக்கப்பட்டிருந்த ரிங்கில் 2 ரோபோக்கள் குத்துச்சண்டையில் ஈடுபட்ட காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இப்போட்டியில் வெற்றிபெற்ற ரோபோ, மனிதர்களை போலவே உற்சாகமாக நடனம் ஆடியும் கைகளை சுழற்றியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நன்றி:பாலிமர்