தாயின் இறுதி ஊர்வலத்தில் கண்ணீருடன் நடனமாடிய ராபர்ட் மாஸ்டர்

தமிழ் சினிமாவின் பிரபலமான நடன இயக்குநர்களில் ஒருவரான ராபர்ட் மாஸ்டர் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். ராபர்ட் தனது தாயாரின் மறைவால் ஆழ்ந்த துயரத்தில் இருக்கிறார். சமீபத்தில் காலமாகிய அவரது தாயின் இறுதி ஊர்வலத்தில் அவர் கண்ணீருடன் நடனமாடி வந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரையும் நெகிழ வைத்துள்ளது. இதையடுத்து பலரும் ராபர்ட் மாஸ்டருக்கு ஆறுதல் கூறுகின்றனர். 

நன்றி: BehindTalkies

தொடர்புடைய செய்தி