அடிக்கடி அசிடிட்டி மாத்திரைகள் சாப்பிடுவதால் ஏற்படும் அபாயங்கள்

அசிடிட்டி-க்காக அடிக்கடி மாத்திரைகள் எடுத்துக் கொள்வது சில அபாயங்களை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை நீண்ட காலம் பயன்படுத்தினால் ஜீரண சக்தி குறைவு, வயிற்றில் இயல்பான அமில உற்பத்தி பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. கால்சியம், வைட்டமின் B12 குறைபாடு உருவாகி எலும்பு பலவீனம் ஏற்படலாம் எனவும் சிறுநீரக செயல்பாடும் பாதிக்கப்படலாம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவரின் ஆலோசனை இன்றி தொடர்ந்து பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி