மீண்டும் வறுமை திரும்பும் அபாயம்.. பிரதமர் மோடி எச்சரிக்கை

கொரோனா பேரிடர், உலகளாவிய போர்கள், எரிசக்தி தட்டுப்பாடு என இந்த தசாப்தமே நெருக்கடிகளால் சூழ்ந்துள்ளதாகப் பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார். இதே நிலை நீடித்தால், உலகின் பெரும் பகுதியினர் மீண்டும் வறுமையை நோக்கிச் செல்வார்கள் என்றும், கடந்த 10 ஆண்டுகளில் உலகம் அடைந்த வளர்ச்சி மற்றும் சாதனைகள் முற்றிலும் துடைத்தெறியப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி