ஆதார் மூலம் பண மோசடி அபாயம்.. உஷார்

ஆதார் கார்டு மூலம் வங்கி பணத்தை திருடும் மோசடிகளை தவிர்க்க, பொதுமக்கள் தங்கள் பயோமெட்ரிக் விவரங்களை லாக் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆதார் எண்ணுடன் கைரேகை மற்றும் வங்கி கணக்கு இணைக்கப்பட்டுள்ளதால், மோசடிக்காரர்கள் அதனை பயன்படுத்தி பணத்தை கொள்ளையடிக்க வாய்ப்புள்ளது. இதனை தடுக்க, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று 'Lock/Unlock Biometrics' வசதியை பயன்படுத்தி விவரங்களை பாதுகாத்து கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி