பழுத்த Vs பழுக்காத வாழைப்பழம்: எது அதிக நன்மைகளை தருகிறது?

நன்றாக பழுத்த வாழைப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் எளிதில் ஜீரணமாகும் சர்க்கரையும் அதிகமாக இருப்பதால், உடனடி ஆற்றல் தேவைப்படுபவர்களுக்கும் செரிமானப் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இது சிறந்தது. மறுபுறம், பழுக்காத பச்சை வாழைப்பழத்தில் 'ரெசிஸ்டண்ட் ஸ்டார்ச்' மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கும் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் அதிக நன்மைகளைத் தருகிறது. எனவே, உங்கள் உடலின் ஆரோக்கியத் தேவைக்கு ஏற்ப சரியான வாழைப்பழத்தைத் தேர்ந்தெடுத்து உண்பது அவசியமாகும்.

தொடர்புடைய செய்தி