17-ந்தேதி நடக்கும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மாசி மாத அமாவாசையான 17-ந்தேதி நிகழ உள்ளது. மதியம் 3.26 மணி முதல் மாலை 7.57 மணி வரை நீடிக்கும் இந்த வளைய சூரிய கிரகணம் ‘நெருப்பு வளையம்’ என அழைக்கப்படுகிறது. அதிகபட்சமாக 2 நிமிடங்கள் 20 வினாடிகள் வரை காணப்படும் இந்த காட்சி தென் ஆப்பிரிக்கா, தெற்கு அர்ஜென்டினா, அண்டார்டிகாவில் தெரியும். இந்தியாவில் சூரிய கிரகணம் காணப்படாது.

தொடர்புடைய செய்தி