ரிவால்வர் ரீட்டா: நவம்பர் 28-ல் வெளியீடு, யு/ஏ சான்றிதழ்

சந்துரு இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரிவால்வர் ரீட்டா' வரும் நவம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இந்த படத்துக்குத் தணிக்கை வாரியம் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி