மக்கள் பணிக்காகவே வருவாய்த்துறை: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

அமைச்சரவை விரிவாக்கத்தில் திடீரென நிதித்துறை பறிக்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் விஜய்யிடம் தான் கேட்டுக்கொண்டதாலேயே வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தனக்கு ஒதுக்கப்பட்டதாக தவெக அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். மக்களோடு மக்களாக நெருங்கி பழகி பணியாற்ற வேண்டும் என்ற நோக்கில் இந்த இலாகா மாற்றத்தை அவரே விரும்பி கேட்டதாக தெரிவித்துள்ளார்.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி