தலைமை செயலகத்தில் பார்வையாளர்களுக்கு கட்டுப்பாடு: தமிழக அரசு உத்தரவு

தமிழக தலைமை செயலகத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. தவெக அரசு அமைந்த பிறகு நாள்தோறும் மக்கள் வருகை அதிகரித்துள்ளதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முன்கூட்டியே அனுமதி பெற்றவர்கள் மட்டுமே இனி உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சரின் முகவரி துறைக்கு மனு அளிக்க வருபவர்கள், அங்கு தனியாக வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டிகளில் தங்களது மனுக்களை போட்டு கொள்ளலாம் என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்தி