விநாயகர் சிலைகளைக் கரைக்கக் கட்டுப்பாடுகள் விதிப்பு

நீர்நிலைகளில் களிமண் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சிலைகள் செய்வதற்கு பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் எனாமல் உள்ளிட்ட ரசாயன வண்ணப் பூச்சுகளைப் பயன்படுத்த முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட நிர்வாகத்தால் பிரத்யேகமாகக் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே சிலைகளைக் கரைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕