தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க கோரி தீர்மானம்

சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது, இந்த நியாயமான தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நிறைவடைந்தது. அடுத்த கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சுமார் மூன்றரை மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி