திமுக கூட்டணியை உறுதிசெய்து தீர்மானம் நிறைவேற்றம்

சென்னையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் சென்னை மாவட்ட கமிட்டி தலைவர்கள் கூட்டத்தில், திமுக உடனான கூட்டணி தொடரும் என உறுதி செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், கூட்டணி விவகாரம் குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவித்தால் கட்சி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. குறிப்பாக பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் மாணிக்கம் தாகூர் ஆகியோருக்கு கட்சித் தலைமையிலிருந்து கண்டிப்பு வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி