ராஜினாமா செய்யுங்க - முதல்வர் அதிரடி உத்தரவு

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் திமுக நிர்வாகிகளிடம் நேரடியாக கலந்துரையாடல் மேற்கொண்டார். அப்போது மதுரை மாநகராட்சியில் நிறைய வரி முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், மதுரை மாநகராட்சியில் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என முதல்வர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி