போலி ஆவணங்கள் மூலம் ரிசர்வ் வங்கி மோசடி: முக்கிய குற்றவாளி கைது

இரிடியம் காப்பர் மற்றும் போலி ரிசர்வ் வங்கி ஆவணங்களைக் காட்டி பல கோடி மோசடி செய்த வழக்கில், முக்கிய குற்றவாளி சுரேஷ்குமார் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பஹ்ரைனிலிருந்து போலி ஆவணங்கள் தயாரித்த இவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். இத்தொடர்பாக இதுவரை 47 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி

✕
✕