"நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு தேவை".. திமுக எம்பி வில்சன்

டெல்லி: மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை திமுக எம்பி வில்சன் இன்று (பிப்.6)  தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது, “உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசியல் சாசன பிரிவுகள் 15,16, 124, 217, 224, 130 ஆகியவற்றை திருத்த வேண்டும். உச்ச நீதிமன்ற கிளைகளை நாட்டின் பிற பகுதிகளில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” உள்ளிட்டவற்றை வலியுறுத்தியுள்ளார்.

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி