சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்த முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கை!

திரைப்படக் கட்டணத்தை ரூ.250 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் விஜய்யிடம் நேரில் சந்தித்து முன்வைத்துள்ளனர். திரையரங்க உரிமம் புதுப்பித்தல், அனுமதித்தல் மற்றும் உள்ளூர் பொழுதுபோக்கு வரியை நீக்கக் கோருதல் போன்ற கோரிக்கைகளும் இதில் அடங்கும். எம்.ஜி.ஆருக்குப் பின் உச்ச நடிகர் ஒருவர் முதல்வராகியுள்ளதால் சினிமா துறையினர் நம்பிக்கையோடு உள்ளனர்.

தொடர்புடைய செய்தி