ராஜினாமா செய்த 4 அதிமுக MLA-களிடம் விசாரணை நடத்த கோரிக்கை

“ராஜினாமா செய்த 4 அதிமுக எம்.எல்.ஏ.க்களின் பின்னணியை மத்திய அரசு தீவிரமாக ஆராய வேண்டும்” என அதிமுக மாநிலங்களவை எம்.பி. தனபால் வலியுறுத்தியுள்ளார். மேலும், “இந்த விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. இதுகுறித்து மத்திய அரசு உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அமலாக்கத்துறையும் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி