திமுக ஆட்சியில் நடக்கும் அடக்குமுறை: அண்ணாமலை

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பதிவில், “மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்று தமிழக மக்கள் அனைவரும் நலமோடு வாழ விநாயகரை வணங்கி மகிழ்ந்தேன். திமுக ஆட்சி அமைந்த பிறகு விநாயகர் சிலையை வைப்பதில் இருந்து விசர்ஜனம் செய்யும் வரை பல்வேறு பிரச்னைகளை கொடுத்து அடக்குமுறையோடு நடந்து கொள்கிறது. ஆட்சிகளும் காட்சிகளும் மாறும் போது அமைதியோடு மக்களின் சக்தியோடு விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

தொடர்புடைய செய்தி