தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் இன்று 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில், விசிக, ஐயுஎம்எல் எம்.எல்.ஏ.க்கள் நாளை (மே.22) அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசிக சார்பில் வன்னி அரசு, ஐயுஎம்எல் சார்பில் ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக நாளை பதவியேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நன்றி: TamilJanamNews