பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் பஹ்லஜ் நிஹலானி காலமானார்

புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரும், முன்னாள் இந்திய தணிக்கை வாரியத் தலைவருமான பஹ்லஜ் நிஹலானி காலமானார். தனது 76-வது வயதில் அவர் உயிரது உயிர் பிரிந்துள்ளது. தகவல்களின்படி, பஹ்லஜ் நிஹலானி கடந்த சில காலமாக கல்லீரல் தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். பஹ்லஜ் நிஹலானியின் மறைவுச் செய்தியை, FWICE-இன் தலைவரான பி.என். திவாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி