பிரபல பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி காலமானார்

பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார். விபத்தில் உடல் காயம் ஏதும் இல்லாதபோதும், அதிர்ச்சியால் ஏற்பட்ட மாரடைப்பே உயிரிழப்புக்குக் காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு தூக்கிச்செல்லப்பட்ட நிலையில் காலமானார். 'சூப்பர் குட் பிலிம்ஸ்' மூலம் சூரியவம்சம் உள்ளிட்ட பல மெகா ஹிட் படங்களைத் தயாரித்த இவரது மறைவு சினிமாவிற்குப் பேரிழப்பாகும்.

தொடர்புடைய செய்தி