ரூ.2000 நோட்டுகள் நீக்கம்.. பரபரப்பு தகவல்!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய முடிவு எடுத்துள்ளது. அதன்படி, இந்த நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும், இது குறித்து வெளியான அறிக்கையில், Clean Note Policy என்ற கொள்கையின் படி, மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை இம்மாதம் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், 2000 ரூபாய் நோட்டு தற்போது செலுபடியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி