விசிக-வில் இருந்து நீக்கம்.. ஆதவ் அர்ஜுனா விளக்கம்

“ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடக் கூடாது என்று நினைக்கும் மனநிலைதான் மன்னர் பரம்பரைக்கான மனநிலை” என்பதை அழுத்தமாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். அநீதிக்கு எதிரான எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும். என் மீதான நடவடிக்கையை காலத்தின் கரங்களில் ஒப்படைக்கிறேன். பொறுப்பு கிடைக்கும் போது என்ன மன நிலையில் இருந்தேனோ அதே நிலையில் தான் தற்போது உள்ளேன்" என விசிக-வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதையடுத்து ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி