தவாக நிர்வாகி வெட்டிக் கொலை.. 3 பேர் சரண்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் மணிமாறன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், பாமக காரைக்கால் மாவட்டச் செயலாளர் உள்பட 3 பேர் போலீசில் சரணடைந்துள்ளனர். பாமக மா.செ. பிரபாகரன், நிர்வாகிகள் முருகன், வீரமணி உள்ளிட்டோரிடம் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையா? அல்லது முன்விரோதம் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது.

தொடர்புடைய செய்தி