தஷ்வந்த் விடுதலை: தமிழ்நாடு அரசு எதிர்ப்பு

சென்னை போரூர் சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் தஷ்வந்துக்கான மரண தண்டனையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வீடியோக்கள், சிசிடிவி காட்சிகள், மரபணு பரிசோதனை ஒத்துப்போகவில்லை என்று தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி