நாகர்கோவில் சிறைச்சாலையில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மனின் உடலை பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற உடற்கூராய்வு தொடர்பான வீடியோவை குடும்பத்தினர் தரப்பில் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. அதில் சந்தேகத்திற்கிடமான அம்சங்கள் எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வந்ததால், அவரது உடலை பெற்றுக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளனர்.
நன்றி: தந்தி