டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா தேர்வு

டெல்லி முதலமைச்சராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற
பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லி முதலமைச்சராக பர்வேஷ் வர்மா தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரேகா குப்தா டெல்லியின் 2வது பெண் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாளை (பிப்.19) டெல்லி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி