ரீல்ஸ் மோகம்.. ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளைஞர்

சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்ததற்காக, பலரும் பலவித மோசமான சாசகங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில், வடமாநிலத்தில், இளைஞர் ஒருவர், ஓடும் ரயிலில் இருந்து குதித்து, ஆற்றுப் பாலத்தில் அமைக்கப்பட்ட குறுகிய தூணில் ஓடுகிறார். ஆற்றின் அருகே ரயில் மெதுவாக சென்ற நிலையில், அதனை பயன்படுத்திக்கொண்டு இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த ரீல்ஸ் வீடியோ வைரலான நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

நன்றி: divyakumaari

தொடர்புடைய செய்தி