7,540mAh பேட்டரியுடன் Redmi Turbo 5 அறிமுகம்

Redmi நிறுவனம் தனது புதிய Redmi Turbo 5 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 7,540mAh திறன் கொண்ட மிகப்பெரிய பேட்டரி, 100W ஹைப்பர்சார்ஜ், MediaTek Dimensity 8500 Ultra சிப்செட், 6.59 இன்ச் 1.5K AMOLED 120Hz டிஸ்ப்ளே மற்றும் 50MP பிரதான கேமரா வழங்கப்பட்டுள்ளது. ரூ.37,999 ஆரம்ப விலையில் அறிமுகமான இந்த போன், அதிக செயல்திறன் மற்றும் நீண்ட பேட்டரி ஆயுளை விரும்பும் பயனர்களை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி