செஞ்சி சிறுமி மாயம்.. தந்தையிடம் விசாரணை

விழுப்புரம் செஞ்சி சிறுமி காணாமல் போன விவகாரத்தில், 26வது நாளாக சிபிசிஐடி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, சிறுமியின் தந்தை வடிவேலை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிறுமியைத் தேடும் பணி வனப்பகுதி மற்றும் செங்கல் சூளை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மர்மமான சூழலில் சிறுமி குறித்து துப்பு துலக்க சிபிசிஐடி குழுவினர் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕