தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுப்பு

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் நவ.29ம் தேதி அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்காலிலும் அதி கன மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஏற்கனவே காற்றழுத்தத்தாழ்வு பகுதி காரணமாக தழிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும்நிலையில், ரெட் அலர்ட் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி