பழநியில் ஒரே நாளில் 133 டன் பஞ்சாமிர்தம் விற்று சாதனை

திண்டுக்கல்: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தற்போது ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் பஞ்சாமிர்தம் விற்பனை அதிகரித்துள்ளது. பழநி கோயில் வரலாற்றில் கடந்த 2023, டிச. 27ஆம் தேதி ஒரே நாளில் 1 லட்சத்து 79 ஆயிரத்து 283 டப்பாக்கள் (89 டன்) விற்பனை செய்யப்பட்டது அதிகளவாக பதிவாகி இருந்தது. இதனிடையே நேற்று முன்தினம் (நவ., 20) ஒரே நாளில் 2 லட்சத்து 65 ஆயிரத்து 940 டப்பாக்கள் (132.97 டன்) பஞ்சாமிர்தம் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி