பட்டன் போன் பயனர்களுக்கு ரீசார்ஜ் விலை குறைய வாய்ப்பு

தொலைத்தொடர்புத் துறையைக் கண்காணிக்கும் அரசாங்க அமைப்பான டிராய் (TRAI), ஒரு புதிய வரைவை வெளியிட்டுள்ளது. அதன்படி, முக்கிய மொபைல் நிறுவனங்கள் ஒவ்வொரு செல்லுபடியாகும் திட்டத்திலும் குரல் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி விருப்பங்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ரீசார்ஜ் திட்டங்களில் டேட்டா இல்லாத ஒரு பதிப்பும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டது. இதனால், பட்டன் போன் பயனர்கள் குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய முடியும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி