ஒரு ரூபாய்க்கு ரீசார்ஜ்.. தினமும் 2GB டேட்டா இலவசம்

BSNL-ன் ரூ.1 பிளான் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ரூ.1-க்கு ரீசார்ஜ் செய்தால், 30 நாள்களுக்கு 2 GB டேட்டா, 100 SMS, அன்லிமிட்டெட் கால் உள்ளிட்டவை பெறலாம். புதிதாக சிம் வாங்குவோருக்கே இந்த ஆஃபர் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி ஆஃபர் வருகிற நவ.15 ஆம் தேதியுடன் முடிவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை கவருவதற்காக தொடர்ந்து பல்வேறு ஆஃபர்களை BSNL அறிமுகம் செய்து வருகிறது.

தொடர்புடைய செய்தி