“பிடித்ததைப் படித்து பெரிய சாதனைகள் படையுங்கள்”.. CM விஜய் அட்வைஸ்

கல்வி விருது வழங்கும் விழாவில் இன்று (நவ.4) பேசிய முதலமைச்சர் விஜய், “உங்களுக்குப் பிடித்ததை நன்றாகப் படித்து பெரிய, பெரிய சாதனைகளைப் படைக்க வேண்டும். உங்களை நம்பித்தான் உங்கள் பெற்றோர் இருக்கிறார்கள். எனவே, அவர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் கல்வியில் கவனம் செலுத்தி வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும்” என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி

✕
✕