RCB vs GT: அடுத்தடுத்து 5 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு

ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டி இன்று (மே.31) இரவு 7:30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணி 14 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் இலக்கை நெருங்கி வருகிறது.

தொடர்புடைய செய்தி