RCB அணிக்கு பெங்களூரில் உற்சாக வரவேற்பு (VIDEO)

அகமதாபாத்தில் இருந்து பெங்களூரு வந்தடைந்த IPL சாம்பியன்ஸ் RCB அணியை விமான நிலையத்தில் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பெங்களூர் விமான நிலையம் முழுவதும் ரசிகர்கள் சூழ்ந்து வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பெங்களூரு விதான் சௌதாவுக்கு வெளியே முதலமைச்சர் சித்தராமையா, அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் கொண்டாட்ட நிகழ்வு நடைபெறவுள்ளது.

தொடர்புடைய செய்தி