முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஆர்.சி.பி.

தரம்சாலாவில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப்பை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. 223 ரன்கள் இலக்குடன் ஆடிய பஞ்சாப் அணி, ஷசாங்க் சிங்கின் (56 ரன்கள்) அதிரடி ஆட்டத்திலும் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோற்றது. ஆர்சிபி தரப்பில் ரஷிக் சலாம் தார், ஹேசில்வுட் சிறப்பாகப் பந்துவீசினர். இந்த 9-வது வெற்றியின் மூலம் ஆர்சிபி பிளேஆஃப்-ஐ உறுதி செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி